Happy Raksha Bandhan Wishes in Tamil | ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் 2024

THITTAM AUTHOR

By THITTAM

Published on:

Join Telegram Channel Join WhatsApp Channel Join Facebook Page
Happy Raksha Bandhan Wishes in Tamil | ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் 2024

Happy Raksha Bandhan Wishes in Tamil | ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் 2024

வணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் நாம் காண இருப்பது ஜாதி, மதம், மொழி, இனம் கடந்த ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் பற்றியதுதான்.

“ரக்ஷா” என்றால் ‘பாதுகாப்பு’ என்றும் “பந்தன்” என்றால் ‘ரத்த பந்தம்’ என்றும் அர்த்தம். ரக்ஷா பந்தன் தினத்தில் உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் நம் மனதுக்கு பிடித்து சகோதரர்களாக இருப்பவர்களின் கையிலும் கட்டுவது தான் இந்த “ராக்கி பண்டிகை” அதாவது ரக்ஷா பந்தன்.

இந்தியாவின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாக பல பண்டிகைகள் நமது இந்திய நாட்டில் கொண்டாடப்பட்டாலும், சகோதர சகோதரிகளின் அன்பையும் மற்றும் பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த ரக்ஷா பந்தன் தினமானது கொண்டாடப்படுகிறது.

ரக்ஷா பந்தன் தினமானது சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு அற்புத திருநாளாக விளங்குகிறது. இந்த ரக்ஷா பந்தன் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது.

Happy Raksha Bandhan Wishes in Tamil ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் 2024

ரக்ஷா பந்தன் வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் ராக்கி கட்டும் நிகழ்ச்சியாகும். தற்போது தென்னிந்தியாவிலும் ரக்ஷா பந்தன் என்னும் ராக்கி கட்டும் நிகழ்ச்சி பிரபலமாகி வருகிறது.

ரக்ஷா பந்தன் தினத்தில் பெண்கள் புதிய ஆடைகளை அணிந்து, தமது சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள். சகோதரர்கள் நெற்றியில் சிவப்பு குங்குமம் இட்டு, அவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின்பு மணிக்கட்டில் ராக்கி என்னும் புனித கயிற்றை கட்டுவார்கள்.

Raksha Bandhan Wishes in Tamil | ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் 2024
திட்டம் வலைத்தளம் சார்பாக அனைவருக்கும்
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

 

Happy Raksha Bandhan Wishes in Tamil | ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் 2024

என்னுடைய தாயும் நீயே, தோழியும் நீயே
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

 

அண்ணன் தங்கை என்னும் உறவுக்குள்
பணம் காசு தேவை இல்லை
அன்பும் பாசமும் இருந்தாலே போதும்.
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

 

என்றென்றும் நமக்குள்
அன்பான உறவு நிலைத்து இருக்க.
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

 

என்னுடைய அன்பான அண்ணனுக்கு
தங்கையின்
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

 

ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் 2024
என்னுடைய அன்பான தம்பிக்கு
அக்காவின்
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

 

என்னை ஒரு குழந்தை போல பாவித்து
பல நேரங்களில் உன்னுடைய அன்பால்
என்னுடைய தவறுகளை மன்னித்து
அன்பு காட்டிய எனது சகோதரிக்கு
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

 

அனைத்து
சகோதர சகோதரிகளுக்கும்
என் அன்பு கலந்த
இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

 

மனதிற்கு மகிழ்ச்சியாய்
வார்த்தைகளில் இனிமையாய்
அன்பை வெளிப்படுத்தும் அருமை
சகோதரிக்கு என்னுடைய
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் | Raksha Bandhan Quotes in Tamil

இந்த ஜென்மத்தில் சகோதரியை
நீ கிடைத்தது நான் பெற்ற வரம்
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

 

அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த
சகோதர சகோதரிகளுக்கு
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

 

அன்பையும் பண்பையும் அதோடு கலந்த
பாசத்தையும் முதலில் நமக்கு புரிய வைப்பது
சகோதர சகோதரிகளே
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

 

இந்த உலகத்தில் அண்ணனை விட சிறந்த துணையும்
தங்கையை விட சிறந்த தோழியும்
யாருமே இருக்க முடியாது.
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

 

ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் கவிதை 2024
இன்று போல் என்றும் நம் அன்பானது வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்க
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

Raksha Bandhan Wishes For Sister in Tamil

Raksha Bandhan Wishes For Sister in Tamil

ஆயிரம் தான் கோபங்கள் இருந்தாலும்
நீ என் சகோதரன்
அது மட்டும் என்றும் மாறாது
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.
ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் கவிதை
நல்ல நட்பிற்கு முதல் உதாரணமாக இருப்பதே சகோதர சகோதரிகள் தான்
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

Happy Raksha Bandhan Wishes For Brother in Tamil

இந்த உலகத்தில் சகோதரனை விட
சிறந்த தோழனும் சகோதரியை விட
சிறந்த தோழியும் இருக்க முடியாது.
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

Raksha Bandhan Quotes For Brother in Tamil

சகோதர சகோதரி என்பது
இயற்கை தரும் இணையற்ற சொந்த பந்தம்
இனிய
ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே,

ரக்ஷா பந்தன் வரலாறு உங்களுக்குத் தெரியுமா ? | Raksha Bandhan History in Tamil
THITTAM AUTHOR

THITTAM

Leave a Comment

error: Content is protected !!