About us

About us

THITTAM

நமது திட்டம் (THITTAM.IN) வலைதளமானது போட்டித் தேர்விற்கு தயார் செய்பவர்களுக்காக பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டுள்ளது. நமது வலைதளத்தில் தேர்வு நோக்கில் முக்கியமான நடப்பு நிகழ்வுகள், பொது அறிவு தகவல்கள், தமிழ்நாடு மற்றும் இந்தியா பற்றிய முழுமையான தகவல்கள், மத்திய அரசு பட்ஜெட் மற்றும் மாநில அரசின் பட்ஜெட் பற்றிய தகவல்கள், மத்திய அரசு திட்டங்கள் மற்றும் மாநில அரசு திட்டங்கள், தேர்வு நோக்கில் முக்கியமான கட்டுரைகள் ஆகியவற்றினை தொகுத்து நமது வலைதளத்தில் பதிவிட்டு வருகிறோம். தேர்வர்கள் அனைவரும் படித்து பயன் பெறுங்கள். நன்றி

Follow us

கீழ்கண்ட நமது சமூக வலைதள பக்கத்தில் இணைந்திருங்கள். அப்போதுதான் நமது வலைதளத்தில் (THITTAM.IN) பதிவிடப்படும் தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு உடனுக்குடன் கிடைக்கப்பெறும்.

Join Telegram Channel

WhatsApp Channel Join Now
Facebook Page Follow Now
error: Content is protected !!