Independence Day Wishes in Tamil 2024 | சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2024

THITTAM AUTHOR

By THITTAM

Published on:

Join Telegram Channel Join WhatsApp Channel
Independence Day Wishes in Tamil 2024 |சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2024

Independence Day Wishes in Tamil 2024 | சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2024

நமது இந்திய நாடானது பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுதலை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினமாக அரசால் அறிவிக்கப்பட்டு இந்தியா முழுவதும் இந்திய சுதந்திர தினத்தை இந்திய மக்களாகிய நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த திருநாளை கொண்டாடி வருகிறோம்.

இந்த நன்னாளில் இந்திய முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் பெற போராடிய அனைவருக்கும் இந்த நன்னாளில் மரியாதை செலுத்தப்படுகிறது.

தற்போது நாம் அனைவரும் 78 வது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம்.

இந்திய சுதந்திர தினம் ➨ 15 ஆகஸ்ட் 1947

78 வது இந்திய சுதந்திர தினம் ➨ 15 ஆகஸ்ட் 2024

நமது இந்திய சுதந்திர தினத்தின் வாழ்த்துக்களை நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் இமேஜ் மூலம் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிக்க ஏற்ற வகையில் இந்தப் பதிவில் இந்திய சுதந்திர தின வாழ்த்துக் கவிதைகள் பதிவிட்டுள்ளோம். திட்டம் வலைத்தளம் சார்பாக அனைவருக்கும் இனிய இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Independence Day Wishes in Tamil 2024 | சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2024

independence day quotes in tamil

பார் எங்கும் வீசட்டும் நம் சுதந்திர காற்று.
பார் போற்ற வைத்த நம் தேசிய கொடியை ஏற்று.அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

 

சுதந்திர தின கவிதைகள் 2024
சுதந்திர தின கவிதைகள் 2024
எண்ணிலடங்கா தலைவர்களின் தியாகத்தினால்
பெற்ற சுதந்திரத்தினை பேணி காப்போம்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

 

independence day kavithai in tamil

ஏழாம்7 அறிவால் எட்டிப்8 பிடித்த சுதந்திரம்
78 வது சுதந்திர தின வாழ்த்துக்கள்

7+8= 15 ஆம் நாள்
8 ம் மாதம் ஆகஸ்ட்

 

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட

நம் இந்திய மக்களுக்கு

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

independence day wishes in tamil 2024

இந்திய மக்கள் அனைவருக்கும்

இனிய

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Independence Day Wishes in Tamil

ஜாதி, மதம், மொழி, இனம்

பார்க்காமல் ஒற்றுமையாக இருக்கும்

அனைத்து இந்தியர்களுக்கும்

இனிய

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

சுதந்திர தின வாழ்த்துக்கள் 2024 | Independence Day Wishes in Tamil

பல (வலி )களைக் கடந்து அகிம்சை (வழி)யில் நடந்து
சுதந்திர (வளி)யை சுவாசிக்கிறோம்!!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

 

வேற்றுமையில் ஒற்றுமை

பல கலைகளில் வேறுபட்டு விடுதலையில் ஒன்றுபட்டோம்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

 

சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2024

எவ்வளவுதான் பொன்னும்

பொருளும் அள்ளிக் கொடுத்தாலும்..

எனது தாய் நாட்டிற்கு

ஈடு இணை என்பது வேறு எதுவும் இல்லை…

வாழ்க நமது பாரத நாடு..!

வந்தே மாதரம்.! வந்தே மாதரம்..!

அனைவருக்கும்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Happy Independence Day Wishes in Tamil

அனைவருக்கும்

இனிய

78 ஆவது சுதந்திர தின

நல்வாழ்த்துக்கள்.

Independence Day Wishes in Tamil 2024 | சுதந்திர போராட்ட வீரர்கள் கவிதைகள்

போராடி பெற்ற

நமது இந்திய சுதந்திரத்தை..!

கொண்டாடி மகிழ்வோம்

இந்திய சுதந்திர தினத்தை..!

அனைவருக்கும்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Independence Day Wishes in Tamil 2024 சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2024

நம் இந்திய தேசம் மீது

நேசம் கொண்ட அனைவருக்கும்

இனிய

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Happy Independence Day Wishes in Tamil | சுதந்திர தினம் கவிதைகள்

நடந்தது யுத்தம்
சிந்தியது ரத்தம்
கிடைத்தது சுதந்திரம்!!!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

 

சுதந்திர காற்றை சுவாசிப்போம் !!
நம் தாய் நாட்டை நேசிப்போம்!!!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

 

சுதந்திர தினம் கவிதைகள்

வேற்றுமைகள் பல மறந்து

ஒரே தேசமாக ஒன்றிணைவோம்

இந்திய சுதந்திரத்தை கொண்டாடுவோம்

அனைவருக்கும்

இனிய

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

இந்திய விடுதலைக்குப் போராடி

தியாகங்கள் பல சிந்தி

மீட்டெடுத்த இந்திய சுதந்திரத்தை

பேணி காப்போம் இந்த நன்னாளில்..!

அனைவருக்கும்

இனிய

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Independence Day Wishes in Tamil 2024 | சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2024

Independence Day Wishes in Tamil 2024 சுதந்திர போராட்ட வீரர்கள் கவிதைகள்

இந்தியனாக பெருமை கொண்டு

வேற்றுமைகள் பல மறந்து

இந்தியனாக ஒன்றிணைந்து

நம் இந்திய திருநாட்டின்

சுதந்திரத்தை நாம் தலை வணங்குவோம்..!

அனைவருக்கும்

இனிய

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Independence Day Quotes in Tamil | சுதந்திர தின கவிதைகள் 2024

தியாகிகளின் வீர முழக்கத்தில் பிறந்த

நம் இந்திய தேசத்தின்

இந்திய சுதந்திர தினம் வாழியவே

அனைவருக்கும்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

நம் இந்திய நாட்டின் மீது பற்றுடைய

அனைத்து

நண்பர்கள் மற்றும் நல்ல உள்ளங்களுக்கு

இனிய

இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Independence Day Kavithai in Tamil 2024 | சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை

மகிழ்ச்சியான இந்த நாளில்

பாரதத் தாயின் பிள்ளைகளாக

நாம் அனைவரும் ஒன்றிணைந்து

சுதந்திர தினத்தை

போற்றி மகிழ்ந்திடுவோம் இந்நாளில்..!

அனைவருக்கும்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Independence Day Wishes in Tamil 2024 | சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2024

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதைப் போல்

வேற்றுமைகள் பல மறந்து

ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்

நமது இந்திய சுதந்திரத்தை

அனைவருக்கும்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே,

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்களின் பட்டியல்
THITTAM AUTHOR

THITTAM

Leave a Comment

error: Content is protected !!