TNPSC TAMIL ELIGIBILITY TEST SYLLABUS 2024 | தமிழ் மொழி தகுதித் தேர்வு

THITTAM AUTHOR

By THITTAM

Published on:

Join Telegram Channel Join WhatsApp Channel Join Facebook Page
TNPSC TAMIL ELIGIBILITY TEST SYLLABUS 2024

TNPSC TAMIL ELIGIBILITY TEST SYLLABUS 2024

தமிழ் மொழி தகுதித் தேர்வு

பத்தாம் வகுப்பு தரம்

1. பிரித்தெழுதுதல் / சேர்த்தெழுதுதல்.

2. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.

3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.

4. பிழை திருத்தம்

(i) சந்திப்பிழையை நீக்குதல்
(ii) மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்.

5. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.

6. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்.

7. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

8. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.

9. வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்
பெயரை / உருவாக்கல்.

10. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்.

11. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்.

12. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்.

(எ.கா.) குவிந்து-குவித்து

13. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

14. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

✍︎ தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்.

15. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.

16. அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச் சொல்)

17. விடை வகைகள்

18. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்

(எ.கா.) கோல்டு பிஸ்கட் – தங்கக் கட்டி.

19. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக

(எ.கா.) தஞ்சாவூர்-தஞ்சை

20. நிறுத்தற்குறிகளை அறிதல்.

21. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு

(வாரான்-வருகிறான்)

22. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.

23. பொருத்தமான காலம் அமைத்தல்

(இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்)

24. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

25. சரியான இணைப்புச் சொல்

(எனவே, ஏனெனில், ஆகையால், அதனால், அதுபோல)

26. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.

27. இருபொருள் தருக.

28. குறில்-நெடில் மாற்றம், பொருள் வேறுபாடு.

29. கூற்று,காரணம் – சரியா? தவறா?

30. கலைச் சொற்களை அறிதல்:-

(எ.கா)

  • Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு
  • Super Computer – மீத்திறன் கணினி

31. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்

32. சொற்களின் கூட்டுப் பெயர்கள்

  • (எ.கா.) புல் புற்கள்

33. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்தல்

34. பிழை திருத்துதல் (ஒரு-ஓர்)

35. சொல்-பொருள்-பொருத்துக.

36. ஒருமை-பன்மை பிழை

37. பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு.

THITTAM AUTHOR

THITTAM

Leave a Comment

error: Content is protected !!