TNPSC GROUP 2 ANSWER KEY 2024 | TNPSC GROUP 2 QUESTION PAPER PART – A QUESTION 71 TO 100
பகுதி-அ – பொது அறிவு
Part-A- General Studies
வினாக்கள் : 1-100 Questions : 1-100 மொத்த மதிப்பெண்கள் : 150 Total Marks : 150 |
71. Who had been given the “Shilp Awards” by the Ministry of Textiles and Industry?
(A) to legendary drama artists
(B) to rural women entrepreneurs
(C) to legendary farmers
(D) to legendary crafts person
(E) Answer not known
ஜவுளி மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் சில்ப் விருதுகள் யாருக்கு வழங்கப்படுகிறது?
(A) புகழ்பெற்ற நாடகக் கலைஞர்களுக்கு
(B) கிராமப்புற பெண் தொழில்முனைவோர்
(C) புகழ்பெற்ற விவசாயிகள்
(D) புகழ்பெற்ற கைவினைக் கலைஞர்கள்
(E) விடை தெரியவில்லை
72. Some parts of the moon never see sunlight. Because the axis of the moon is —-– to the direction of the Sun’s light.
(A) Perpendicular
(C) Same
(E) Answer not known
(B) Parallel
(D) Opposite
நிலவின் சில பகுதிகள் எப்போதும் சூரிய ஒளியினைப் பார்த்ததேயில்லை. ஏன் என்றால் நிலவின் அச்சு சூரிய ஒளியின் திசைக்கு —— ஆக இருப்பதால்,
(A) செங்குத்தாக
(C) சமமாக
(E) விடை தெரியவில்லை
(B) இணையாக
(D) எதிராக
73. Match the following:
(a) CO₂ – 1. Ground water pollution and particulate in air
(b) NOX – 2. Global warming
(c) Lead (Pb) – 3. Acid rain
(d) Hydrocarbons (HC) – 4. An ingredient for the formation of photochemical smog
பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) CO₂ – 1. நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் காற்றில் உள்ள துகளுரு மாசு
(b) NOx – 2. புவி வெப்பமயமாதல்
(c) காரீயம் (Pb) – 3. அமில மழை
(d) ஹைட்ரோகார்பன் (HC) – 4. ஒளி வேதியியல் புகைபனி உருவாகுவதற்கான ஒரு மூலப்பொருள்
(a) (b) (c) (d)
(A) 2 3 1 4
(B) 2 1 4 3
(C) 3 2 1 4
(D) 2 4 3 1
(E) Answer not known
74. Assertion [A] : 2 – 4 – D is used as herbicides.
Reason [R] : 2 – 4 – D induces production of fruits without fertilization.
(A) [A] is true, [R] is the correct explanation
(B) Both (A) and (R) are true
(C) [A] is false, [R] is true
(D) [A] is true, [R] is not the correct explanation
(E) Answer not known
கூற்று [A] : 2 – 4 – D களைக்கொல்லியாக செயல்படுகிறது
காரணம் (R) : 2 – 4 – D கருவுறாமல் கனி உருவாக காரணமாகிறது.
(A) [A] சரியானது. [R] சரியான விளக்கம்
(B) [A] மற்றும் [R] சரியானது
(C) [A] தவறானது. (R] சரியானது
(D) [A] சரியானது (R) சரியான விளக்கமில்லை
(E) விடை தெரியவில்லை
75. Objectivity, Predictability and Generality are the features of ——-
(A) Scientific method
(B) Scientific enquiry
(C) Scientific attitude
(D) Scientific experiment
(E) Answer not known
புறவயப்பட்டதன்மை, முன்கணிப்புத்தன்மை மற்றும் பொதுமைத்தன்மை ஆகியவை ——- யின் அம்சங்களாக அமைகிறது.
(A) அறிவியல் முறை
(B) அறிவியல் விசாரணை
(C) அறிவியல் மனப்பான்மை
(D) அறிவியல் பரிசோதனை
(E) விடை தெரியவில்லை
76. Identify the correct expansion/meaning of “CEDAW”
(A) Convention of the expansion and development of Adolescent Women
(B) Convention of the execution of different ideas for women
(C) Convention on the elimination of all forms of discrimination against women
(D) Congregation of the eradication of all forms of discrimination against women
(E) Answer not known
பின்வருவனவற்றில் “CEDAW” என்ற விரிவாக்கத்தின்/பொருளை சரியாகத் தேர்ந்தெடுக்கவும்.
(A) வளர்இளம் பருவப்பெண்களின் முன்னேற்றம் மற்றும் விரிவாக்க மாநாடு
(B) பெண்களுக்கான பல்வேறு கருத்துருவாக்கங்களை நடைமுறைப்படுத்தும் மாநாடு
(C) பெண்களுக்கு எதிரான அனைத்து வித பாகுபாட்டினையும் நீக்குவதற்கான மாநாடு
(D) பெண்களுக்கு எதிரான அனைத்து வித பாகுபாட்டினையும் ஒழிப்பதற்கான சபை
(E) விடை தெரியவில்லை
77. Which one of the following is a one-stop source for all the geospatial data for the state of Tamil Nadu?
(A) Tamil Nadu Geographical Positioning System (TNGPS)
(B) Tamil Nadu Geographical Information System (TNGIS)
(C) Tamil Nadu Global Information System (TNGIS)
(D) Tamil Nadu Global Positioning System (TNGPS)
(E) Answer not known
தமிழ்நாடு மாநிலத்திற்கான அனைத்து புவியியல் தரவுகளுக்கும் பின்வருவனவற்றில் எது ஒரே இடத்தில் உள்ளது ?
(A) தமிழ்நாடு புவியியல் நிலைப்படுத்தல் அமைப்பு
(B) தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு
(C) தமிழ்நாடு உலகளாவிய தகவல் அமைப்பு
(D) தமிழ்நாடு உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு
(E) விடை தெரியவில்லை
78. The United Nation has declared 1987 as
(A) International year of Girl Children
(B) International year of Shelter for the homeless
(C) International year of Women
(D) International year of Cleanliness
(E) Answer not known
1987-ஐ —— ஆக ஐக்கிய நாட்டு சபை அறிவித்தது.
(A) சர்வதேச பெண் குழந்தைகள் ஆண்டு
(B) சர்வதேச உறைவிடம் இல்லாதவர்களுக்கு உறைவிடம் வழங்கும் ஆண்டு
(C) சர்வதேச மகளிர்க்கான ஆண்டு
(D) சர்வதேச சுத்தத்திற்கான ஆண்டு
(E) விடை தெரியவில்லை.
79. In which year Flipkart signed a memorandum of understanding with the Tamil Nadu MSME Trade and Investment Promotion Bureau?
(A) 2021
(B) 2018
(C) 2001
(D) 2011
(E) Answer not known
எந்த ஆண்டு பிளிப்கார்ட், தமிழ்நாடு MSME வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு புரிந்துணர்வு பணியகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
(A) 2021
(B) 2018
(C) 2001
(D) 2011
(E) விடை தெரியவில்லை
80. Match correctly the following foundations with their corresponding names:
(a) South Indian Liberal Federation – 1. A. Singaravelar
(b) Kudiyarasu Journal – 2. C. Rajagopalachari
(c) Emergence of Labour Oragnisations – 3. Thanthai Periyar
(d) Swatantra Party – 4. C. Natesan
பின்வரும் அடித்தளங்களை அது தொடர்புடைய பெயர்களோடு சரியாக பொருத்துக:
(a) தென்னிந்திய நல உரிமைச் சங்கம் – 1. A. சிங்காரவேலர்
(b) குடியரசு இதழ் – 2. C. ராஜகோபாலாசாரி
(c) தொழிலாளர் அமைப்புகளின் தோற்றம் – 3. தந்தை பெரியார்
(d) சுதந்திர கட்சி – 4. C. நடேசன்
(a) (b) (c) (d)
(A) 4 2 1 3
(B) 4 1 2 3
(C) 4 3 1 2
(D) 3 4 1 2
(E) Answer not known
81. According to 2011 census, the density of population in Tamil Nadu is
(A) 450 per square km
(B) 555 per square km
(C) 650 per square km
(D) 750 per square km
(E) Answer not known
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி
(A) 450 ஒரு சதுர கி.மீ
(B) 555 ஒரு சதுர கி.மீ
(C) 650 ஒரு சதுர கி.மீ
(D) 750 ஒரு சதுர கி.மீ
(E) விடை தெரியவில்லை
82. Tamil women who were competent in literature, music and drama were called as
(A) Mudukkuravai
(B) Mudinmagalir
(C) Viraliyar
(D) Kanigaiyar
(E) Answer not known
இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப் பெண்கள் —— என்று அழைக்கப்பட்டனர்.
(A) முதுக்குறவை
(B) முடின்மகளிர்
(C) விரலியர்
(D) கணிகையர்
(E) விடை தெரியவில்லை
83. Choose the right matches among the following.
(1) Thiru.V.Ka – Desabakthan
(2) Subramania Bharathiyar – Hindu
(3) Annie Besant – New India
(4) Kasthuri Ranga Ayyangar – India
(A) (1) and (3) only
(B) (1) and (4) only
(C) (1), (3) and (4) only
(D) (2), (3) and (4) only
(E) Answer not known
பின்வரும் வகைக்கு இடையே சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்.
(1) திரு.வி.க – தேசபக்தன்
(2) சுப்ரமணிய பாரதியார் – இந்து
(3) அன்னிபெசன்ட் – நியூ இந்தியா
(4) கஸ்தூரி ரங்க அய்யங்கார் – இந்தியா
(A) (1) மற்றும் (3) மட்டும்
(C) (1), (3) மற்றும் (4) மட்டும்
(B) (1) மற்றும் (4) மட்டும்
(D) (2), (3) மற்றும் (4) மட்டும்
(E) விடை தெரியவில்லை
84. ——- Original name was Kumarasamy Nayak.
(A) Kattabomman
(B) Oomaithurai
(C) Dheeran Chinnamalai
(D) Marudhu Pandiyar
(E) Answer not known
(A) கட்டபொம்மன்
(B) ஊமைத்துரை
(C) தீரன் சின்னமலை
(E) விடை தெரியவில்லை
(D) மருது பாண்டியர்
85. According to Valluvar, what is the weapon to destroy the arrogance of foes?
(A) Heroism
(C) Fort
(E) Answer not known
(B) Force
(D) Wealth
‘பகைவரின் கர்வத்தை அடக்கும் ஆயுதம்’ என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
(A) வீரம்
(C) அரண்
(E) விடை தெரியவில்லை
(B) படை
(D) செல்வம்
86. “—–that man desire it is plain whom others wealth Delights not, feeling envious pain”. Whom does Thiruvalluvar refers to in the given above Thirukkural?
(A) Nor wealth nor virtue does that man
(B) Man of envious heart
(C) Envy they have within
(D) Goodman
(E) Answer not known
“—– பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்”.
என்று யாரை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
(A) அறன் ஆக்கம் வேண்டாதான்
(B) அவ்விய நெஞ்சத்தான்
(C) அழுக்காறு உடையான்
(D) செவ்வியான்
(E) விடை தெரியவில்லை
87. What kind of Dhoti worn by maternal uncle while singing lullaby you identified?
(A) Silk Dhoti
(B) Sandal Dhoti
(C) Thuvai Dhoti
(D) Mallu Dhoti
(E) Answer not known
தாலாட்டுப் பாடலில் தாய்மாமன் கட்டி வரும் வேட்டி வகை எது?
(A) பட்டு வேட்டி
(B) சந்தன வேட்டி
(C) துவை வேட்டி
(D) மல்லு வேட்டி
(E) விடை தெரியவில்லை
88. “Utruzhi uthaviyum uruporul koduthum”- What field is eulogised in this Purananootru Paadal?
(A) Education (Kalvi)
(B) Charity (Eegai)
(C) Integrity (Nermai)
(D) Truth (Unmai)
(E) Answer not known
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்” – மேற்காணும் புறநானூற்றுப்பாடல் அடி எதன் சிறப்பை வலியுறுத்துகின்றது?
(A) கல்வி
(B) ஈகை
(C) நேர்மை
(D) உண்மை
(E) விடை தெரியவில்லை
89. Choose the Sangam period in which the poet Nakkirar was considered the most predominant poet:
(a) First Sangam
(b) Third Sangam
(c) Second Sangam
(d) Fourth Sangam
(A) (a) only
(B) (b) only
(C) (c) and (d) only
(E) Answer not known
(D) (b) and (c) only
கீழே கொடுக்கப்பட்டுள்ள காலத்தில் நக்கீரர் மிக முக்கிய புலவராக எந்தச் சங்க காலத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்?
(a) முதல் சங்கம்
(b) மூன்றாம் சங்கம்
(c) இரண்டாம் சங்கம்
(d) நான்காம் சங்கம்
(A) (a) மட்டும்
(B) (b) மட்டும்
(C) (c) மற்றும் (d) மட்டும்
(D) (b) மற்றும் (c) மட்டும்
(E) விடை தெரியவில்லை
90. One side of a rectangular field is 15 m and one of its diagonals is 17 m. Find the area of the field.
(A) 80 m²
(C) 110 m²
(E) Answer not known
(B) 100 m²
(D) 120 m²
ஒரு செவ்வக வடிவ நிலத்தின் ஒரு பக்க அளவு 15 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 17 மீ எனில், நிலத்தின் பரப்பளவை காண்க.
(A) 80 m²
(C) 110 m²
(B) 100 m²
(D) 120 m²
(E) விடை தெரியவில்லை
91. If 1, 2, 2, 3, 3, 3 are the faces of a die, 2 such dice are rolled. In how many cases 2nd die face is bigger than 1st die.
(A) 3
(B) 5
(C) 8
(D) 11
(E) Answer not known
1, 2, 2, 3, 3, 3 முகமதிப்புகள் கொண்ட இரு பகடைகள் உருட்டப்படும் பொழுது முதல் பகடையின் முக மதிப்பை விட இரண்டாவது பகடையின் முக மதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புகள் எத்தனை?
(A) 3
(B) 5
(C) 8
(D) 11
(E) விடை தெரியவில்லை
92. If Rs. 10,890 is divided among A and B groups in the ratio 4:5 then the group B’s share is
(A) Rs. 1,210
(B) Rs. 4,840
(C) Rs. 6,050
(D) Rs. 5,445
(E) Answer not known
ரூ. 10,890 ஐ A மற்றும் B என்ற இரு குழுக்களுக்கு 4:5 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தால் B குழுவிற்கு கிடைக்கும் தொகை என்ன?
(A) ரூ.1,210
(B) ரூ.4,840
(C) ரூ.6,050
(D) ரூ.5,445
(E) விடை தெரியவில்லை
93. If cat = abc
dog=def
Then which one of the following may be equal to tan / cot
(A) cba/aec
(C) cbn/ace
(E) Answer not known
(B) cba/ace
(D) cbn/aec
cat=abc
dog=def என இருந்தால் tan/cot என்பது பின்வருவனவற்றுள் எதனால் குறிக்கப்படலாம்?
(A) cba/aec
(C) cbn/ace
(E) விடை தெரியவில்லை
(B) cba/ace
(D) cbn/aec
94. E & G B D M 4 N K H 2 A C Z S V 3 F 1 J L O Q 5 P R What will come in place of question mark in the following sequence?
GDR BMP D45 ?
(A) MNQ
(C) MKO
(E) Answer not known
(B) 4NQ
(D) M4Q
E & G B D M 4 N K H 2 A C Z S V 3 F 1 J L O Q 5 P R வினா குறியீட்டுக்குப் பதிலாக வரும் தொடர் எது?
GDR BMP D45 ?
(A) MNQ
(C) MKO
(E) விடை தெரியவில்லை
(B) 4NQ
(D) M4Q
95. A can finish a job in 6 days whereas B finishes it in 12 days. The time taken to complete the job working together is —–?
(A) 6 days
(B) 4 days
(C) 8 days
(D) 3 days
(E) Answer not known
A என்பவர் ஒரு வேலையை 6 நாட்களிலும் B என்பவர் 12 நாட்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
(A) 6 நாட்கள்
(C) 8 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
(B) 4 நாட்கள்
(D) 3 நாட்கள்
96. A swimming bath is 24 m long and 15 m broad. When a number of men dive into the bath, the height of water rises by 1 cm. If the average volume of water displaced by each man be 0.1 m^3, how many men are there in the bath?
(A) 32
(C) 42
(E) Answer not known
(B) 36
(D) 46
ஒரு நீச்சல் குளம் 24 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்கள் அந்தக் குளத்தில் குதிக்கும் போது, நீரின் உயரம் ஒரு செ.மீ உயர்கிறது. ஒரு ஆண் சராசரியாக வெளியேற்றும் நீரின் அளவு 0.1 மீ^3 எனில் அந்த நீச்சல் குளத்தில் எத்தனை ஆண்கள் உள்ளனர்?
(A) 32
(C) 42
(E) விடை தெரியவில்லை
(B) 36
(D) 46
97. Find the simple interest on Rs. 68,000, at 16 2/3% per annum for 9 months.
(A) Rs. 7,500
(C) Rs. 6,500
(E) Answer not known
(B) Rs. 8,500
(D) Rs. 5,500
ஆண்டு வட்டி விகிதம் 16 2/3% எனில் ரூ. 68,000க்கு ஒன்பது மாதங்களுக்கு தனிவட்டி என்ன?
(A) ரூ.7,500
(B) ரூ.8,500
(C) ரூ.6,500
(D) ரூ.5,500
(E) விடை தெரியவில்லை
98. If A: B:C=2:3:4 then A/B: B/C: C/A is equal to
(A) 8:9:10
(B) 8:16:24
(C) 8:9:24
(D) 24:9:8
(E) Answer not known
A:B:C=2:3:4 எனில் A/B: B/C: C/A ன் மதிப்பு
(A) 8:9:10
(B) 8:16:24
(C) 8:9:24
(D) 24:9:8
(E) விடை தெரியவில்லை
99. Reaching the place of meeting 20 minutes before 8.50 hrs Sunil found himself thirty minutes earlier than the man who came 40 minutes late. What win the sachedule time of the meeting?
(A) 8.00
(C) 8.10
(E) Answer not known
(B) 8.05
(D) 8.20
கூட்டம் துவங்குவதற்கு 20 நிமிடம் முன்னமே சுனில் என்பவர் 8.50 மணிக்கு சென்றார். அங்கு கூட்டம் துவங்குவதற்கு 30 நிமிடம் முன்னரே வந்து விட்டதாக உணர்ந்தார். ஒரு மனிதர் கூட்டத்திற்கு 40 நிமிடம் காலதாமதமாக வந்தார் எனில் கூட்டம் துவங்க குறித்த நேரம் என்ன?
(A) 8.00
(C) 8.10
(B) 8.05
(D) 8.20
(c) விடை தெரியவில்லை.
100. A can do a certain job in 7 1/2 hours. B is 20% more efficient than A. How many hours does B alone take to do the same job?
(A) 5 hours
(B) 5 1/2 hours
(C) 6 hours
(D) 6 1/2 hours
(E) Answer not Known
‘B’ என்பவர் ‘A’ என்பவரை விட 20% அதிகமாக வேலை செய்கிறார். A ஒரு வேலையை 7 1/2 மணி நேரத்தில் செய்து முடிக்கிறார் எனில், B மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை மணி நேரம் எடுத்துக் கொள்வார்?
(A) 5 hours
(B) 5 1/2 hours
(C) 6 hours
(D) 6 1/2 hours
(E) விடை தெரியவில்லை
இதையும் படிக்கலாமே
TNPSC GROUP 2 ANSWER KEY 2024 | TNPSC GROUP 2 QUESTION PAPER PART – A |
TNPSC GROUP 2 ANSWER KEY 2024 | TNPSC GROUP 2 QUESTION PAPER PART – B |