TNPSC Daily Current Affairs in Tamil December Month Part 1 2024
சாகித்ய அகாதெமி விருது 2024
பேரா.ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908’ ஆய்வு நூலுக்கு 2024 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் 20+ இந்திய மொழிகளுக்காக அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளில், தமிழ் மொழிக்கான விருதுக்கு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ ஆய்வு நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நூல்: “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யூம் 1908”
ஆசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி
வேலூர் மாவட்டம் – குடியாத்தம் – பிறப்பு 1967
நூல் கருத்து: 1908 – மார்ச் 13 அன்று வ. உ. சி கைதும் அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டம்.
- பிரிட்டிஷ் அவர்கள் மீது மேற்கொண்ட வன்முறை அடக்குமுறை அதனைத் தொடர்ந்து நடந்த எழுச்சிகள் குறித்தும் கூறுகிறது.
- 1908 திருநெல்வேலி கிளர்ச்சிக்கு வ.உ.சிதம்பரனார் கைது ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
சாகித்திய அகாடமி விருது 2024 மார்ச் 8, 2025 அன்று புது டில்லியின் கமானி அரங்கத்தில் விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு பெறுநரும் ஒரு செம்புப் பலகை, ஒரு சால்வை மற்றும்
Rs.1,00,000 பணப்பரிசு பெறுவார்.
Goa ➨ Liberation Day
The Individuals who deny opportunity to others merit it not for themselves.
The significance of this day lies in the events of 1961 when the Indian Army successfully captured Goa, ending Portuguese rule that had endured for 451 years.
டிசம்பர் 19 ➨ கோவா விடுதலை தினம்
கோவா விடுதலை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 19 அன்று கொண்டாடப்படுகிறது.
1961ல் போர்ச்சுக்கீசியரிடமிருந்து மாநிலத்தை விடுவிக்க ஆயுதப்படைகள் மேற்கொண்ட ‘ஆபரேஷன் விஜய்’ என்ற நடவடிக்கையின் வெற்றியை இது குறிக்கிறது.
புற்றுநோய்க்கு தடுப்பூசி
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு
mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா, அடுத்த ஆண்டு முதல் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாக கூறியுள்ளது.
பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி மிஷன்
தொடங்கப்பட்டது: ஜூன் 25, 2015
நோக்கம்: 100 நகரங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு.
மொத்த திட்டங்கள்: 8075
திட்ட செலவு: 1.64 லட்சம் கோடி
முடிக்கப்பட்ட திட்டங்கள்: 7380
செலவு: 1.47 லட்சம் கோடி 91% திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
SDG இலக்கு: 11
ஸ்வார்ட் ஆஃப் ஹானர்
அயோத்தியில் உள்ள ராமர் கோயில், பாதுகாப்பு நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக பிரிட்டிஷ் பாதுகாப்பு கவுன்சிலின் மதிப்புமிக்க ‘ஸ்வார்ட் ஆஃப் ஹானர்’ விருதை வென்றது. இந்த விருதுக்கு ஐந்து நட்சத்திர பாதுகாப்பு தணிக்கை மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு கவுன்சிலின் ஆன்-சைட் மதிப்பீடு தேவைப்படுகிறது.
பூச்சிக்கொல்லி எதிர்ப்பு பாடிசூட்
பூச்சிக்கொல்லி தாக்குதலின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க, புவி
அறிவியலுக்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், அதன் முதல்-வகையான பூச்சிக்கொல்லி
எதிர்ப்பு பாடிசூட்டைத் அறிமுகப்படுத்தினார்.
சர்வதேச வனக் கண்காட்சி
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற 10வது சர்வதேச வனக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த
கண்காட்சியானது நிலையான வன நடைமுறைகளை ஊக்குவித்தல், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துதல் மற்றும் வனவியல் துறையில் பல்வேறு பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
மக்களை தேடி மருத்துவம் திட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடியாவது பயனாளியான
சுந்தராம்பாளுக்கு மருந்துப் பெட்டகம் ஈரோடு நஞ்சனாபுரத்தில் வசிக்கும் சுந்தராம்பாளின் வீட்டிற்கே சென்று மருந்துப் பெட்டகம் வழங்கினார்.
India sets up its First Diabetes Biobank in Chennai
Aimed at facilitating advanced research on diabetes, the variations of the Indian type and other related disorders, the Indian Council of Medical Research (ICMR) in collaboration with the Madras Diabetes Research Foundation (MDRF) has set up the country’s first diabetes biobank.
This repository of population-based biological samples established in Chennai will gather, process, store and distribute biospecimens to assist scientific studies.
Ecologist Madhav Gadgil honoured with UNEP Champions of Earth Award
Veteran Indian ecologist Madhav Gadgil has been chosen as one of the six persons/institutions to be honoured with the prestigious 2024 United Nations Environment Programme (UNEP) “Champions of the Earth’ award.
Mr. Gadgil, the only Indian on the list of this year’s award recipients, chaired the government-constituted Western Ghats Ecology Expert Panel to study the impact of population pressure, climate change, and development activities on the ecologically fragile region in India.
List of the 2024 UNEP Champions of Earth Award winners
➨ Madhav Gadgil (India) – Lifetime Achievement
➨ Sonia Guajajara (Brazil’s Minister of Indigenous Peoples) – Policy Leadership
➨ Lu Qi (China) – Science and Innovation
➨ Sekem organisation of Egypt (It was founded by Ibrahim Abouleish) – Entrepreneurial Vision
➨ Amy Bowers Cordalis (United States of America) – Inspiration and Action
➨ Gabriel Paun (Romania) – Inspiration and Action
Britain Becomes First European Nation to Join CPTPP
Britain has become the first European nation to join the Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP), becoming the 12th member.
The bloc comprises Canada and Japan, Australia, New Zealand, Brunei, Chile, Malaysia, Mexico, Peru, Singapore, and Vietnam.
The UK, following its 2016 Brexit referendum, is attempting to establish new trade deals abroad after signing accession treaty with most EU members.
Note:
Established in 2018, the bloc safeguards against Chinese hegemony in the region, providing British companies access to a market of over 500 million people, contributing over 15% of the world’s GDP.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியரில் போகத் முதலிடம்
2024ம் ஆண்டில் இந்தியாவில் கூகுள் மூலம் அதிகம் தேடப்பட்ட நபர் பட்டியலில் மல்யுத்த வீராங்கனையும், அரியானா சட்டப்பேரவை உறுப்பினருமான வினேஷ் போகத் முதலிடம்
2வது இடத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், 3வது இடத்தை ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வானும் பிடித்துள்ளனர்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு 2024 – 2025 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு 2500 கோடி
➨ Each beneficiary will receive ₹3,50,000
➨ ₹860.31 crore has already been released to beneficiaries
➨ The scheme aims to construct one lakh houses
✍︎ தற்போது ராஜ்யசபாவில் சபைத் தலைவர் ➨ ஜே.பி. நட்டா
✍︎ 2024-2025 இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4.8 சதவீதமாக உள்ளது.
✍︎ மத்திய அரசின் மூலதன செலவினம் 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
✍︎ கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டின் ஜிடிபி சராசரியாக 8.3 சதவீதமாக வளர்ச்சியுடன் தொடர்ந்து வருகிறது.
✍︎ இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் “சிஐஐ கனெக்ட் 2024” மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.
✍︎ செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
✍︎ “வந்தே பாரத்” ரயிலை தயாரித்ததற்காக ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு (ICF) தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 14 ➨ தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்
✍︎ தமிழகத்தில் இருந்து அதிக அளவு செஸ் வீரர்களை உருவாக்க சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், செஸ் விளையாட்டுக்கென சிறப்பு அகாதெமி (Home of Chess) உருவாக்கப்படும்.
இந்தியாவின் 85 கிராண்ட்மாஸ்டர்களில் 31 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
✍︎ கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இயற்கைப் பேரிடர் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
2000-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை அதிகப்படியான பேரிடர்களை சந்தித்த நாடுகள் எவை என்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளன.
✍︎ கைலாஷ் மானசரோவர் யாத்திரை இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் வழியாக செல்கிறது.
➨ The yatra covers a distance of 647 km from Delhi
➨ Pilgrims reach an altitude of 19,500 feet
➨ The yatra was first organized in 1981
✍︎ இந்தியாவில் மத்தியப்படுத்தப்பட்ட (centralised) மருந்து கட்டுப்பாட்டை (Drug Regulation) முதலில் பரிந்துரைத்த குழு ➨ பாட்டியா குழு
➨ Bhatia Committee was formed in 1954
➨ Followed by Hathi Committee in 1975
➨ Mashelkar Committee in 2003
✍︎ தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட காலநிலை அறிக்கை ➨ வெப்ப அலையை மாநில – குறிப்பு பேரிடராக (Heatwave as state – specific disaster)
✍︎ Wild Life Protection Act, (1972) வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், (1972) சட்டத்தின் கீழ் தனியார் அல்லது சமூக நிலத்தை சமூக காப்பகமாக மாநிலங்கள் அறிவிக்க முடியும்.
➨ Act empowers states for wildlife protection
➨ Includes protection of flora and fauna
➨ Considers traditional conservation values
✍︎ இந்திய சாட்சியச் சட்டம், 1872 ஐ மாற்றியமைக்கும் சட்டம் எது?
பாரதீய சாக்ஷ்ய அதினியம் (Bharatiya Sakshya Adhiniyam)
➨ Implemented from July 1, 2024
➨ Part of criminal law reforms
➨ Modernizes evidence collection procedures