TAMIL NADU STATE COMMISSION FOR WOMEN

THITTAM AUTHOR

By THITTAM

Published on:

Join Telegram Channel Join WhatsApp Channel Join Facebook Page
TAMIL-NADU-STATE-COMMISSION-FOR-WOMEN

TAMIL NADU STATE COMMISSION FOR WOMEN

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் பற்றிய குறிப்புகள்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்

  • பெண்களின் உரிமையை பாதுகாத்தல் மற்றும் சமத்துவத்தை வழங்குதல்.
  • தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் என்பது ஒரு சட்ட ரீதியான அமைப்பாக செயல்படுகிறது.

Statutory Body – சட்ட அமைப்பு

தொடக்கம்: 1993 ஆம் ஆண்டு

ஆணையத்தின் உறுப்பினர்கள்:

ஒரு தலைவர் மற்றும் ஒன்பது உறுப்பினர்கள்.

ஆணையத்தின் நோக்கங்கள்:

  • பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்தல்.
  • பாலினம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைத்தல்.
  • பெண்களுக்கான உரிமைகளை பாதுகாத்தல்.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களை பற்றி விசாரித்தல்.

மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள்:

  • அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றுதல்.

வரதட்சணை தடுப்பு சட்டம் ➨ 1961

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் ➨ 2005

பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சிறப்பு சட்டம் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) ➨ 2013

பெண்களை இழிவாகக் காட்டுவதைத் தடுக்கும் சட்டம் ➨1986

IRWA ➨ Indecent Representation of Women (Prohibition) Act, 1986

மேற்கண்ட சட்டங்கள் முறையாக செயல்படுவதை இவ்வாணையம் உறுதி செய்கிறது.

  • பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விசாரணை செய்து உடனடியாக தீர்வு வழங்கும் அமைப்பு.
  •  பெண்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்தல்.
  • பெண்களுக்கான நீதி மறுக்கப்படும் பட்சத்தில்,சட்ட விதிகளில் திருத்தங்களை செய்ய இந்த ஆணையம் பரிந்துரை செய்கிறது.
  • பெண்களின் உரிமை மீறல் தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்து அதற்கு தீர்வினை வழங்குகிறது.
THITTAM AUTHOR

THITTAM

Leave a Comment

error: Content is protected !!