6th To 10th School Book முக்கிய வருடங்கள்

THITTAM AUTHOR

By THITTAM

Published on:

Join Telegram Channel Join WhatsApp Channel
6th To 10th School Book முக்கிய வருடங்கள்

6th To 10th School Book முக்கிய வருடங்கள்

கலிங்க போர் ➨ கி.மு 261

முதல் தரேயின் போர் ➨ 1191

இரண்டாம் தரேயின் போர் ➨ 1192

போர்த்துகீசியர் கோவாவை கைப்பற்றிய ஆண்டு ➨ 1510

முதலாம் பானிபட் போர் ➨ 1526

கான்வா போர் ➨ 1527

சந்தேரிப் போர் ➨1528

காக்ரா போர் ➨1529

சௌசா போர் ➨ 1539

கன்னோசி போர் ➨ 1540

இரண்டாம் பானிபட் போர் ➨ 1556

தலைக்கோட்டை போர் ➨ 1565

புரந்தர் உடன்படிக்கை ➨1665

சிவாஜி சத்ரபதி பட்டம் சூட்டுதல் ➨ 1674

மூன்றாம் பானிபட் போர் ➨ 1761

இருட்டறை துயரச் சம்பவம் ➨ 1756

பிளாசிப் போர் ➨ 1757

பக்சார் போர் ➨ 1764

ஒழுங்குமுறைச் சட்டம் ➨ 1773

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ➨ 1780

பிட் இந்திய சட்டம் ➨ 1784

கட்டபொம்மன் தூக்கு ➨ 1799 OCT 16

மருது சகோதரர் தூக்கு ➨ 1801 OCT 21

தீரன் சின்னமலை தூக்கு ➨1805 JULY 31

வேலூர் புரட்சி ➨1806

முதல் பட்டயச்சட்டம் ➨ 1813

பாராசி இயக்கம் ➨1818

வஹாபி கிளர்ச்சி ➨ 1827

பிரம்மா சமாஜம் தோற்றம் ➨ 1828

சதி ஒழிப்பு ➨ 1829

கோல் கிளர்ச்சி ➨1831-1832

சென்னை வாசிகள் சங்கம் ➨1852

இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து ➨ 1853 April 16

இந்திய விதவை மறுமணச் சட்டம் ➨ 1856

பெருங்கலகம், சிப்பாய் கலகம் ➨ 1857

இண்டிகோ கிளர்ச்சி ➨ 1859

இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்டது ➨ 1861

கல்கத்தா, பம்பாய், சென்னை உயர்நீதிமன்றங்கள் ➨ 1862

காந்தி பிறப்பு, சூயஸ் கால்வாய் திறப்பு ➨ 1869

இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு ➨ 1872

சத்ய சோதக் சமாஜம் தோற்றம் ➨ 1873

ஆரிய சமாஜம் தோற்றம் ➨ 1875

பிரம்மா ஞான சபை தோற்றம் ➨ 1875

வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் ➨ 1878

தி ஹிந்து பத்திரிக்கை தொடக்கம் ➨ 1878

இந்தியாவில் முதல் முழுமையான மக்கள்தொகை கணக்கெடுப்பு ➨ 1881

குறிப்பு:

  • கிபி 1872 ஆம் ஆண்டில் , இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேயோ பிரபுவின் ஆட்சியின் கீழ் செய்யப்பட்டது.
  • இந்தியாவில் முதல் அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டு ரிப்பன் பிரபுவின் ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இது முதல் ஒத்திசைக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு என்று அழைக்கப்பட்டது.

சென்னை மகாஜனசபை ➨1884

இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம் ➨1885

இந்தியாவில் பிரம்மஞான சபை ➨ 1886

ஆதி திராவிட மகாஜனசபை ➨1893

சிகாகோ உலக சமய மாநாடு ➨ 1893

ராமகிருஷ்ண மிஷன் தொடக்கம் ➨ 1897

பாரதமாதா சங்கம் தோற்றம் ➨1904

வங்க பிரிவினை, சுதேசி இயக்கம் ➨1905

இந்திய பணியாளர் சங்கம் ➨1905

சுதேசி நீராவி கப்பல் கம்பேனி ➨ 1906

முஸ்லிம்லீக் கட்சி தோற்றம் ➨ 1906

சூரத் பிளவு ➨ 1907

மிண்டோமார்லி சட்டம் ➨ 1909

வங்காளம் இணைப்பு ➨ 1911

சென்னை திராவிட சங்கம் ➨ 1912

முதல் உலகப்போர் தொடக்கம் ➨ 1914

காந்தி வருகை ➨ 1915

தன்னாட்சி இயக்கம் ➨ 1916

அன்னிபெசன்ட் காங்கிரஸ் தலைவர் ➨1917

முதல் உலகப்போர் முடிவு ➨1918

மாண்டேகு செம்ஷ்போர்டு சட்டம் ➨ 1919

ரௌலட் சட்டம் ➨1919

ஜாலியன் வாலாபாக் படுகொலை ➨1919

பிரிட்டிஸ் இந்தியாவின் முதல் தேர்தல் ➨ 1920

வரிகொடா இயக்கம், சௌரி சௌரா சம்பவம் ➨ 1922

சுயராஜ்ய கட்சி தோற்றம் ➨ 1923

சுயமரியாதை இயக்கம் ➨ 1925

சைமன் குழு அமைப்பு ➨ 1927

சட்டமறுப்பு இயக்கம் ➨ 1930

முதல் வட்ட மேசை மாநாடு ➨ 1930

காந்தி இர்வின் ஒப்பந்தம் ➨ 1931

இரண்டாம் வட்ட மேசை மாநாடு ➨1931

பூனா ஒப்பந்தம் ➨1932

மூன்றாம் வட்ட மேசை மாநாடு ➨ 1932

காந்தி வர்தா கல்வி திட்டம் ➨ 1937

இரண்டாம் உலகப்போர் தொடக்கம் ➨ 1939

காங்கிரஸ் தேர்தல் நேதாஜி வெற்றி ➨ 1939

முஸ்லிம்களுக்கு தனி நாடு கோரிக்கை ➨ 1940

ஆகஸ்ட் நன்கொடை ➨ 1940

முதல் தனிநபர் சத்தியாகிரகம் ➨ 1940

கிரிப்ஸ் தூதுக்குழு ➨ 1942 மார்ச் 22

இந்தியாவில் அணுமின் திட்டம் தொடக்கம் ➨ 1948

வெள்ளையனே வெளியேறு இயக்கம் ➨ 1942

சிம்லா மாநாடு ➨ 1945

இரண்டாம் உலகப்போர் முடிவு ➨ 1945

இந்திய அரசியல் நிர்ணய சபை உருவாக்கம் ➨ 1946

ராஜாஜி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனெரல் ➨ 1948

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது ➨ 1949 நவம்பர் 26

உச்சநீதிமன்றம் தொடக்கம் ➨ 1950

இந்திய தேர்தல் ஆணையம் ➨ 1950

திட்டக்குழு அமைக்கப்படுதல் ➨ 1950

ஐந்தாண்டு திட்டம் துவக்கம் ➨ 1951

சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் ➨ 1951-1952

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தொடக்கம் ➨ 1953

பஞ்ச சீலக் கொள்கை ➨ 1954

குடியுரிமைச்சட்டம் ➨ 1955

இஸ்ரோ தொடக்கம் ➨ 1969

தேசிய அனல்மின் நிறுவனம் தொடக்கம் ➨ 1975

சொத்துரிமை நீக்கம் ➨ 1978

தமிழகத்தில் சட்ட மேலவை நீக்கம் ➨ 1986

தேசிய நெஞ்சாலை ஆணையம் அமைப்பு ➨ 1995

அமர்த்தியா சென் நோபல் பரிசு ➨ 1998

தங்க நாற்கர சாலை ➨ 1999

GST வரி அமல் ➨ 2017 ஜூலை 1

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ➨ 2019

இதையும் படிக்கலாமே

இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தம் | Constitutional Amendment Tamil
THITTAM AUTHOR

THITTAM

Leave a Comment

error: Content is protected !!