பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டம் | PM Vishwakarma yojana
மத்திய அரசு திட்டம் (Central Sector Scheme)
திட்டத்தின் பெயர்
- PM Vishwakarma yojana (பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டம்)
தொடக்கம்
- 17 செப்டம்பர் 2023
அமைச்சகம்
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் (Ministry of Micro, Small and Medium Enterprises)
நோக்கம்
- கைவினைஞர்களுக்கு இறுதி வரை ஆதரவை வழங்குதல் (Artisans and Craftspeople)
💰பட்ஜெட்💰
- 13000 கோடி
5 ஆண்டுகள்
(FY 2023-24 to FY 2027-28)
- FY – Financial Year
📌 விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை (PM Vishwakarma Certificate and ID Card)
📌 அங்கீகாரம், திறன் மேம்படுத்தல் (Skill Upgradation)
📌 கருவித்தொகுப்பு ஊக்கத்தொகை (Toolkit Incentive Credit Support)
📌 டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு (Incentive for Digital Transactions, and Marketing Support)
பயிற்சி நிறுவனங்களுக்கு உதவி (ATI திட்டம்)
- சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனங்களின் ஒட்டுமொத்த திறனை வலுப்படுத்துதல்
- திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களுக்கு நிதி உதவி
தகுதியுடையவர்கள்
👉 விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்.
👉 விஸ்வகர்மா யோஜனாவின் கீழ் உள்ள 18 பிராந்தியங்களில் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் (18 – 50) வயது
👉 வர்த்தகச் சான்றிதழ் (அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்)
👉 திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 140 சாதிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
18 Trades (பாரம்பரிய தொழில்கள்) Unorganised Sectors
📌 தச்சர் (சுதார்) (carpenter)
📌 படகு தயாரிப்பாளர்( Boat maker)
📌 கவசம் தயாரிப்பவர் (Armourer)
📌 கொல்லர் (லோஹர்) (Blacksmith)
📌 சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர் (Hammer and tool kit maker)
📌 பூட்டு தயாரிப்பவர் (locksmith)
📌 பொற்கொல்லர் (சோனார்) (Goldsmith)
📌 குயவர் (கும்ஹார்) (Potter)
📌 சிற்பி (மூர்த்திகர், கல் தச்சர்), கல் உடைப்பவர் (Sculpter, stone breaker)
📌 காலணி தைப்பவர் (cobbler)
📌 கொத்தனார் (ராஜமிஸ்திரி) (Mason)
📌 கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு நெசவாளர் (Basket,Mat,Broom maker,coi weaver)
📌 பொம்மை தயாரிப்பவர் (பாரம்பரியம்) (Dolls and toy maker)
📌 முடி திருத்தும் தொழிலாளர் (நயி) (Barber)
📌 பூமாலை தொடுப்பவர் (பூக்காரர்) (Garland maker)
📌 சலவைத் தொழிலாளி (Washerman)
📌 டோபி, தையல்காரர் (டார்ஸி) (Tailor)
📌 மீன்பிடி வலை தயாரிப்பவர்
ஆவணங்கள்
✅ஆதார் அட்டை
✅பான் கார்டு
✅வருமான சான்றிதழ்
✅ஜாதி சான்றிதழ்
✅அடையாள அட்டை
✅முகவரி ஆதாரம்
✅பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
✅வங்கி பாஸ்புக்
✅கைபேசி எண்
வலைதளம்
pmvishwakarma.gov.in
இதையும் படிக்கலாமே
இந்தியாவில் முக்கிய பதவிகளில் முதன் முதலாக பதவி வகித்தவர்களின் பட்டியல் |