இந்தியாவில் முக்கிய பதவிகளில் முதன் முதலாக பதவி வகித்தவர்களின் பட்டியல்

THITTAM AUTHOR

By THITTAM

Published on:

Join Telegram Channel Join WhatsApp Channel
இந்தியாவில்-முக்கிய-பதவிகளில்-முதன்-முதலாக-பதவி-வகித்தவர்களின்-பட்டியல்

இந்தியாவில் முக்கிய பதவிகளில் முதன் முதலாக பதவி வகித்தவர்களின் பட்டியல்

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ➨ வில்லியம் பெண்டிங் பிரபு (1833)

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ➨ மவுண்ட் பேட்டன் (1947)

இந்தியாவின் முதல் வைஸ்ராய் ➨ லார்ட் கேனிங் பிரபு (1858)

சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ➨ ராஜாஜி (1948)

இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் ➨ உமேஷ் சந்திர பானர்ஜி (1885)

இந்தியாவின் முதல் பிரதமர் ➨ ஜவஹர்லால் நேரு (1947)

இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ➨ டாக்டர் ராஜேந்திர பிரசாத் (1950)

முதல் தலைமை கணக்கு தணிக்கையாளர் ➨ வி. நரஹரி ராவ் (1948)

இந்திய ராணுவத்தின் முதல் தலைமை தளபதி ➨ லெப்டினன்ட் ஜெனரல் கேஎம் கரியப்பா (1949)

இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி ➨ ஹெச்.ஜே. கனியா (1950)

இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் ➨ சுகுமார் சென் (1950)

இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞர் ➨ எம்.சி.செடால்வத் (1950)

இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி ➨ சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1952)

இந்தியாவில் உள்ள நாடாளுமன்றத்தில் இருக்கும் மக்களவையின் முதல் சபாநாயகர் ➨ ஜி.வி.மவ்லாங்கர் (1952)

இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் தலைவர் ➨ காகா கலேல்கர் (1953)

இந்தியாவில் உள்ள நிதி ஆணையத்தின் முதல் தலைவர் ➨ கே.சி.நியோகி (1952)

இந்தியாவின் முதல் சட்ட ஆணையத்தின் தலைவர் ➨ எம்.சி.செடால்வத் (1955)

இந்தியாவில் உள்ள திட்டக் குழுவின் முதல் துணைத் தலைவர் ➨ குல்சாரிலால் நந்தா (1953)

இந்தியாவில் உள்ள இஸ்ரோவின் முதல் தலைவர் ➨ விக்ரம் சாராபாய் (1963)

இந்தியாவின் முதல் தலைமை விஜிலன்ஸ் கமிஷனர் ➨ நிட்டூர் சீனிவாச ராவ் (1964)

இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவர் ➨ ரங்கநாத் மிஸ்ரா (1993)

இந்தியாவின் முதல் தலைமை தகவல் ஆணையர் ➨ வஜாஹத் ஹபிபுல்லா (2010)

இந்தியாவின் நிதி ஆயோக்கின் முதல் துணை தலைவர் ➨ அரவிந்த் பனகாரியா (2015)

இந்தியாவின் முதல் லோக்பால் தலைவர் ➨ பினாகி சந்திர கோஷ் (2019)

இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி ➨ ஜெனரல் பிபின் ராவத் (2019)

இதையும் படிக்கலாமே

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்களின் பட்டியல்
தமிழ்நாட்டின் முதன்மைகள் பற்றிய குறிப்புகள்
THITTAM AUTHOR

THITTAM

Leave a Comment

error: Content is protected !!