தினமும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிடுங்க ஆரோக்கியமாக இருங்க..

பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும்.

உணவில் பொட்டுக்கடலை சேர்ப்பதால் எலும்பு பலவீனம், மூட்டு வலிகள் சார்ந்த பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

தலைமுடி வலுவாகவும், அடர்த்தியாகவும் வளர பொட்டுக்கடலை முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்ற இறக்கம் சார்ந்த பிரச்சனையை சரி செய்கிறது.

பொட்டுக்கடலையில் வைட்டமின் சத்து இருப்பதால் எலும்புகள், நரம்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை அளிக்கின்றது.

பொட்டுக்கடலையை உணவில் சேர்ப்பதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் அதிக மாதவிடாய் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்