30 நிமிடம் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்

இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

வைட்டமின் D சத்து பெற உதவுகிறது

நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது.

உடல் பருமனை தடுக்கிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகிறது

மனக்கவலையை குறைக்கிறது.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.

நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

படைப்பாற்றலை தூண்டுகிறது.