அதிமதுரத்தின் நன்மைகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா ?
Click Here
அதிமதுரத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம்.
Click Here
நெஞ்சு சளியை தடுக்கும் அதிமதுரம்
Click Here
Click Here
அதிமதுரம் அல்சர், நெஞ்சில் சளி, தலைவலி போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது.
Click Here
ஏராளமான மருத்துவ பலன்கள் அதிமதுரத்தில் உள்ளன.
அதிமதுரம் ஆனது மஞ்சள் காமாலை நோயை வரவிடாமல் தடுக்கிறது.
ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான ஆஸ்துமா, இளநரை, ஆண்மை குறைவு போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது
Click Here
அதிமதுரமானது மூட்டு வலி பிரச்சனையையும் சரி செய்கிறது.
Click Here
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்படவும் இந்த அதிமதுரம் உதவுகிறது.
அதிமதுரத்தை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் வாதத்தன்மை பிரச்சனை குறையும்.
மேலும் திட்டம் ஸ்டோரீஸ் படிக்க...
Click Here